News Just In

6/29/2026 11:41:00 AM

முல்லைத்தீவில் பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது!

முல்லைத்தீவில் பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது


முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இராணுவத்தினரால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: