News Just In

3/21/2026 06:44:00 AM

மட்டக்களப்பு மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்



இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் இன்று இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்குத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர், இராணுவத்தினர் காட்டு யானைகளை களத்தில் நின்று காட்டு யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தக் காட்டுயானைகள் வவுணதீவு, ஆயித்தியமலை பிரதேசம் முழுவதும் உணவுதேடி சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.







No comments: