ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட் பொது மக்களுக்கும் , குழந்தைகளுக்கான ஊசி மருந்தேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பிணியாய்வு நிலைய பிரிவில் உள்ள பொது மக்களுக்கு குழந்தைகளுக்கான ஊசி மருந்தேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய ( kangeyanodai hesitancy programme) விழிப்புணர்வு கருத்தரங்கானது எமது வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 06.12.2025 செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.மற்றும் இந்நிகழ்வில் எமது பொது சுகாதார தாதிய சகோதரி, பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் ஆகியோரும் பங்குபற்றினர்
No comments: