News Just In

12/13/2025 05:15:00 PM

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! களமிறக்கப்படும் 2,500 பொலிஸார்

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! களமிறக்கப்படும் 2,500 பொலிஸார்



பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய, 2,500 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகம் கூடும் இடங“களில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.






No comments: