News Just In

11/12/2025 03:44:00 PM

தேசிய மட்டபேச்சு போட்டியில்மூன்றாம் இடத்தினை பெற்ற செல்வி சி. கிஷோமிக்கா

தேசிய மட்டபேச்சு போட்டியில்மூன்றாம் இடத்தினை பெற்ற  செல்வி சி. கிஷோமிக்கா

(நூருல் ஹுதா உமர்)

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் விருது தேசிய மட்ட போட்டியில் காரைதீவு விஷ்ணு அறநெறிப் பாடசாலையை சேர்ந்த செல்வி சி. கிஷோமிக்கா (தரம் 7ல்) தேசிய மட்டத்தில் பேச்சு போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.



No comments: