தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கு இனி புத்தகங்கள் இல்லை. வருகிற வருடத்திலிருந்து (2026) தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கு இனி புத்தகங்கள் இல்லை. அதற்கு பதிலாக கையேடுகள் வழங்க நடவடிக்கை. - கல்வியமைச்சு
No comments: