தரம்- 5 புலமைப்பரீட்சை(2025)கிழக்கு மாகாணமட்டத்தில் முதலாம் இடம்நடந்து முடிந்த தரம்- 5 புலமைப்பரீட்சையில் (2025)மட்/ நாவற்காடு கனிஸ்ட வித்தியாலயமாணவிபிறைசூடிஅபிரிஜா(187),கிழக்குமாகாணமட்டத்திலும்(தமிழ்) மாவட்டமட்டத்திலும் முதலாம் இடத்தினை பெற்று வரலாற்று சாதனை
No comments: