News Just In

7/15/2025 06:19:00 AM

நாடு முழுவதும் அறிமுகமான புதிய வசதி !

நாடு முழுவதும் அறிமுகமான புதிய வசதி !



எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.

அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்

No comments: