News Just In

7/31/2025 04:03:00 PM

சம்மாந்துறை பேருந்து தரிப்பிடம் தவிசாளரின் கண்காணிப்பில் புனர் நிர்மாணம்!

சம்மாந்துறை பேருந்து தரிப்பிடம் தவிசாளரின் கண்காணிப்பில் புனர் நிர்மாணம்!

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் முன்பாக உள்ள, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடம், மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு அமைய புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

இந்தப் பணிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட்டன. இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், எம்.ஆர். ஆஷிக் அஹமட், எஸ்.எல்.எம். பஹ்மி மற்றும் சமூக ஆர்வலர் சகோதரர் பர்ஷாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: