News Just In

6/01/2025 10:38:00 AM

உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு



உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி 22 மாவட்டங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பெறுபான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த பதவிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments: