நூருல் ஹுதா உமர்
"கிளீன் ஸ்ரீலங்கா பிரசைகள்" பிரமாண முதல் நாள் கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2025.01.01 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்பம் முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
என்பது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், " கிளீன் ஸ்ரீலங்கா பிரசைகள் " சத்திய பிரமாண உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது
என்பது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், " கிளீன் ஸ்ரீலங்கா பிரசைகள் " சத்திய பிரமாண உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது
No comments: