காலி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 406,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்மாவட்டத்தில் மொத்தம் 7 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 93,486 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன கட்சியினர் 31,201 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி 30,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.
No comments: