இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.குணரெட்ணம் அவர்களும் மற்றும் அங்கு பணிபுரியும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டு மக்களுக்கான சேவையினை வழங்கினர். மற்றும் இவ் சேவை வழங்குதலில் எமது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார தாதிய சகோதரி, பொது சுகாதார மருத்துவ மாதுக்களும் கலந்து கொண்டு
" மக்கள் சேவையே மகேசன் சேவை"
எனும் கூற்றுக்கிணங்க அங்கு தங்கி வாழும் பொதுமக்களுக்காக தங்களது சேவையினை சிறப்பாக வழங்கினர்.
" மக்கள் சேவையே மகேசன் சேவை"
எனும் கூற்றுக்கிணங்க அங்கு தங்கி வாழும் பொதுமக்களுக்காக தங்களது சேவையினை சிறப்பாக வழங்கினர்.
No comments: