யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 3296 வாக்குகளை பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2626 வாக்குகளை பெற்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 2116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
11/15/2024 04:55:00 AM
யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: