கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வெற்றி தமிழரசு கட்சிக்கு!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 23,293 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 8,717 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8,554 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17 (IND17)- 2,098 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,497 வாக்குகள்
11/15/2024 05:00:00 AM
கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வெற்றி தமிழரசு கட்சிக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: