இந்தியா பறக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார்
மத்திய இந்தியாவின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஓன்றில் கலந்து கொள்ளவதற்காக அவர் அங்கு செல்கின்றார்
குறித்த விரிவுரை நாளை மறுதினம் (22) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
11/20/2024 04:43:00 PM
இந்தியா பறக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: