அம்பாறையில்தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமா?-அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் வேட்பாளர் வெளியிட்ட கருத்து
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம், கடந்த காலத்தைப் போன்று, இம்முறையும் இழக்கப்படும் அபாயமுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸூன், திகாமடுல மாவட்ட வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: