News Just In

10/15/2024 06:13:00 PM

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எப்போது?; அமைச்சரவை பேச்சாளரின் பதில்


உள்ளூராட்சி மன்ற தேர்தல் எப்போது?; அமைச்சரவை பேச்சாளரின் பதில்




உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் தி ணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

No comments: