News Just In

10/23/2024 07:21:00 AM

நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா!


நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா!



கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

No comments: