(அஸ்ஹர் இப்றாஹிம்)
கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் "ஆலமரம்" சமூக நாவல் வெளியீட்டு விழா கம்பளை ஸாஹிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பிரபல எழுத்தாளர் நயீமா சித்தீக் ,பேராசிரியர் எம். எஸ். என். அனஸ்,பேராசிரியை கலாநிதி சாதியா ஸலாம்,கலாபூஷணம் அரபா மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments: