திஸ்ஸமஹராம - மாத்தறை பிரதான வீதியில் வீரவில அடல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (31) காலை தனியார் பேருந்து ஒன்று மற்றுமொரு பேரூந்தை கடந்து செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழை பெய்து கொண்டிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்,
பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
மழை பெய்து கொண்டிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்,
பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
No comments: