(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த ஒலிபெருக்கியில ( Roly Audio Sound System )ஒன்று,
பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் என்.எம்.நப்றிஸ் என்ற மாணவரின் பெற்றோர்களால் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களிடம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் மாணவனின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
No comments: