News Just In

9/17/2024 09:03:00 AM

மறைந்த மாமனிதர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 24 வது ஆண்டு நினைவேந்தல்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 24 ஆவது நினைவேந்தலும் இளைஞர் மாநாடும் ஓட்டமாவடியில் இடம்பெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள்,இன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், முன்னாள் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்

No comments: