(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயகவை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.
கல்குடா - ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் இக் கூட்டத்தில் பெருமளவில் பங்கு கொண்டனர்.தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுர குமார திஸாநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
No comments: