News Just In

8/25/2024 02:18:00 PM

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் சம்மாந்துறையில் இடம்பெற்றது.!



(நிந்தவூர் செய்தியாளர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில். கடந்த சனிக்கிழமை(24) சம்மாந்துறை விளையாட்டு கட்டிட தொகுதியில் ( Sports Complex) இடம்பெற்றது

இந்த நிகழ்வில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரமேதாஸா அவர்களின் தேர்தல் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விடயங்கள் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: