பெரிய கல்லாறு விநாயகர் வித்தியாலய மாணவர்களின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட பாண்டு வாத்திய இசைக்கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில்இடம்பெற்து.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாத்திய கருவிகளை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
இதற்கான நிதியானது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
No comments: