(அஸ்ஹர் இப்றாஹிம்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.முஷாரப் அவர்களின் நிதியில் இருந்து காரைதீவு பிரதேச செயளகத்துக்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திக்கு 16,000 ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் மாளிகைக்காடு இணைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாகிர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
No comments: