
அபு அலா
கிழக்கு மாகாண Management Development Training Unit மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்ற என்.எம்.நெளபீஸ் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் பதவியை வகிப்பதற்கான கடிதத்தை இன்று (14). கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இப்பதவி, கிழக்கு மாகாண Management Development Training Unit மாகாணப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments: