
இம்முறை நடந்து முடிந்த கல்விபொதுதராதரசாதாரணதரமாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
உயர்தர வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு – நலந்தா பாடசாலையில் காலை ஆரம்பமாகவுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளின் பின்னர் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய பின்னணியை கருத்தில் கொண்டு, உயர் தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: