ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த துப்பாக்கிச்சூடுஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாகவ அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
No comments: