News Just In

2/09/2024 12:56:00 PM

இந்தியாவின் அமுல் நிறுவனத்தை பார்வையிட்ட தேசிய மக்கள் சக்தி குழுவினர்!




இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் குஜராத்தில் உள்ள அமுல் பால் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறைகளை நேற்று பார்வையிட்டுள்ளனர்.

No comments: