இன்றைய தினம் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள், மத தலைவர்கள், சமூக அமைப்புக்கள் சகிதம் கறுப்புப் பொங்கல் எனப் பெயரிடப்பட்டு அதுவும் இன்றைய மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஓர் அமைதி வழி போராட்டமாகவும் மற்றும் நடை பவனியாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களினால் வதைக்க வதைக்க ஈவு இரக்கம் இன்றி கொல்லப்படுவதும் காயப்படுவதும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

No comments: