![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/12/Capture-98-696x407.jpg)
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று வீசிய பலத்த காற்றினால் காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஹீதா வீதியிலுள்ள வீடொன்றின் கூரை முறிந்து விழுந்ததில், இரண்டு வீடுகளின்கூரைகள் சேதமடைந்துள்ளன.
மக்கீன் என்பவரின் வீடு சேதமடைந்ததுடன், குறித்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் பகுதி கிராம உத்தியோகத்தற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: