உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரானின் பிறப்பை நத்தார் பண்டிகையாக இன்று திங்கட்கிழமை (25) கொண்டாடுகின்றனர்.
இறைவன் எளிமையானவன். ஏழை, எளியவர்களுக்கு நெருக்கமானவன். எளிய சூழல்களில் சஞ்சரிப்பவன். ஏழை - பணக்காரர் பாமரர் படித்தவர் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி நல்லவர் கெட்டவர் கறுப்பர் வெள்ளையர் என எந்த பாகுபாடும் பார்க்காதவன்.
எல்லோருக்கும் பொதுவான ஔிமயமானவன். கருணையின் ரூபமாய் வாழ்கிறவன். இதையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்துகிறது.
எல்லோருக்கும் பொதுவான ஔிமயமானவன். கருணையின் ரூபமாய் வாழ்கிறவன். இதையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்துகிறது.
No comments: