(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
கல்வி அமைச்சின் அனுமதியுடன் கிழக்கு க்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டு தலில் மாணவர்களின் அறிவாற்றலை விருத்தி செய்ய பத்மநாபா அறிவாற்றல் கழகம் மட்டக் களப்பு மாவட்ட பாடசாலை மாணவர் களி டையே எழுத்துத் துறைமற்றும் கல்வி கலா சார துறைகளில் ஊக்குவிக்க பல்வேறு திட்டங் களை முன்னெடுத்து வருகிறது.
இதனடிப்படையில் மாவட்ட பாடசாலை மாணவர்களுடைய எழுத்தாற் றலை ஊக்கு விக்கும் பொருட்டு கல்வி அறிவுறுத்தி தொட ர்பான போட்டி நிகழ்ச்சிகளை இன்று மட்டக் களப்பில் நடத்தியது. உயர்தர வகுப்பு மாண வர்களின் எழுத்தாற்றலை விருத்திசெய்யும் நோக்கில் மட்டக்களப்பு மகஜன க கல்லூ ரியில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு பத்மநாபா அறிவாற்றல் கழகம் இந்த போட்டி நிகழ்ச்சிகளை நடத்தியது போட் டிகளில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களை வழங்குவதற்கு மட்டக்களப்பு பத்மநாபா அறிவாற்றல் கழகம் ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் இந்த போட்டி நிகழ்ச்சிகளை வெற்றிபெறும் மாண வர் களுக்கான நிதி உதவி தேவைகளை வழங்கு வதற்கு வெளிநாடுக ளில்வசிக் கும்பத்மநாபா மன்றத்தின் உறுப்பினர்கள் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இது தவிர பத்மநாபா அறிவாற்றல் கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களி டையே அருகிவரும் பாரம்பரிய கலைகளான நாட்டுக் கூத்து மற்றும் கலாசார நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் அமுல் நடத்துவதற்கு தீர்மா னிக்கப்பட்டு இருப்பதாக பத்மநாபா அறிவாற் றல் கழகத்தின் இணைப்பாளர் பத்மநாதன் பிரவீன் தெரிவித்தார்.

No comments: