News Just In

12/01/2022 12:48:00 PM

சதொச வில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!




இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக புதிய விலைகள் பின்வருமாறு

சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை - ரூ. 199

கீரி சம்பா 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை - ரூ. 225

பெரிய வெங்காயம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை - ரூ. 225

நெத்தலி 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை - ரூ. 1150

No comments: