News Just In

1/08/2022 11:44:00 AM

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம் !


சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார்.சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சீன - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நினைவு தினம் நினைவுகூரப்படவுள்ளது.

இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தின் போது முதலீட்டு யோசனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: