இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 698 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 34 ஆயிரத்து 623 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் ஏழாயிரத்து 881 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 195 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: