இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 828 பேராக உயர்வடைந்துள்ளது.மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: