கம்பி ஒன்றுடன் சென்ற நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவருடன் மோதியதில் குறித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கம்பி குத்தியதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments: