News Just In

6/21/2020 08:40:00 PM

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய்


தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: