மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுவரித்திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
No comments: