News Just In

5/09/2020 06:35:00 PM

விசாவின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பு


இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடிக்காலம் மே 12 முதல் ஜூன் 11 வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது அவை வருமாறு,

No comments: