பாடசாலை மாணவர்களுக்கான வீதி விதிமுறைகள் மற்றும் வீதி சமிக்ஞைகள் தொடர்பான விழிப்புணர்வு செயல் திட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் மட்டக்களப்பு லியோ கழகம் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கான வீதி விதிமுறைகள் மற்றும் வீதி சமிஞ்சைகள் தொடர்பான விழிப்புணர்வு செயல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது .
இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மாணவர்களுக்கான வீதி போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வீதி சமிஞ்சைகள் தொடர்பான விழிப்புணர்வு செயல் திட்டம் மட்டக்களப்பு லியோ கழகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து மட்டக்களப்பு அரசடி பிரதான வீதி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டன
இந்த விழிப்புணர்வு செயல் நடவடிக்கையில் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மாணவர்கள் , மட்டக்களப்பு லியோ கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments: