News Just In

2/14/2020 03:27:00 PM

கடமைகளை பொறுப்பேற்றார் திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபர்!


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமைகளை பெற்றுப்பேற்றுள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) மாவட்ட செயலகத்தில் அவர் கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: