News Just In

2/15/2020 08:45:00 AM

மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு

தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை;ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நாளை ( 16 ) ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.

இந்த வீதி முழுமையாக திறக்கப்படும் என வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments: