News Just In

2/06/2020 10:41:00 AM

தீவிரமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்!-நூற்றுக்கணக்கில் மக்கள் பலி!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 563 பேர் மரணித்துள்ளதாக என சீனாவின் சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3694 பேர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 28,018 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: