சமீபத்தில் நிறைவடைந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை சுவீகரித்த 7 இலங்கை வீர வீராங்கனைகளுக்கு ஆசிய உட்புற தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த போட்டிகள் எதிர்வரும் வருடம் சீனாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் ஓட்டப் போட்டிகளுக்கு மேலதிகமாக கோலூன்றி பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டிகளிலும் சில வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12/25/2019 08:45:00 PM
Home
/
உள்ளூர்
/
விளையாட்டு
/
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: