News Just In

6/05/2026 03:05:00 PM

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு


ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படுமென தெரிவித்துள்ளது.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments: