News Just In

5/09/2026 06:39:00 AM

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அதிகாலையிலேயே பரபரப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அதிகாலையிலேயே பரபரப்பு



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையிலையே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தீயிணை அணைக்க மாநகர சபையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: